• வணக்கம் ! சித்ரா ஹரிதாஸ் நாவல்கள் உலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்... நம் மனதில் எழுத்தின் மணம் நறுமணமாகப் பரவட்டும்!
  • ⚠️ இந்தக் கதை மற்றும் இதன் கதைக்களம் எனது சொந்த உருவாக்கம். எனது அனுமதி இல்லாமல் இதை நகல் எடுக்கவும், மீண்டும் வெளியிடவும், PDF ஆகப் பதிவேற்றவும் கூடாது. இது பதிப்புரிமை சட்டத்துக்கு எதிரானது. தயவுசெய்து ஆசிரியரின் உழைப்பை மதிக்கவும்.

Featured content

விரும்பி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த மிதுல், திருமணம் நின்றதிலிருந்து வெறுப்புடன் தான் சென்று வருகிறான். ஆசிரியர்களின் வன்மங்களும் மெடோனாவின் வெறுக்கத்தக்க தொல்லைகளும் தான், கல்லூரிக்கு வருவதில் பிடித்தமில்லாமல் போனதுக்கு காரணம். எதிலும் திருப்தியுடன் செய்து முடிக்கும் மிதுலுக்கு, இப்போதெல்லாம் திருப்தி எதிலும் ஏற்படுவதில்லை. மனநிறைவுடன் பாடத்தை எடுத்து முடிப்பவனுக்கு, அரைகுறையாகவே எடுத்துவிட்டு வந்தது போல தோன்றியது. என்ன எடுத்தோம் என்பது கூட மறந்து போகிறது அவனுக்கு. ஆசிரியர்கள் அமரும்...
அறைக்குள் மின்விசிறி கூட அரவத்தை எழுப்பாமல் சுழல, அவ்வறைக்குள் அப்படி ஓர் அமைதி! மெத்தையில் அமர்ந்திருந்த தர்ஷினியும் எதுவும் பேசாமல், கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர் கன்னத்தில் தேங்கியபடி அமர்ந்திருந்தாள். அவளுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு நாற்காலியில் மிதுல் அமர்ந்திருந்தான். இருவரும் மௌனத்தை தத்தெடுத்திருந்தனர். இருவரின் மௌனத்திற்கு காரணம், அவனது கேள்விதான். "நாம கல்யாணம் செய்துக்கலாமா தர்ஷினி?" என பட்டென்று அவன் கேட்டிருக்க, அவளிடத்தில் பதில் கூறாதிருந்தாள். அவனும் அவளது அமைதியை...
Back
Top