https://fonts.google.com/specimen/Edu+VIC+WA+NT+Hand+Prehttps://fonts.google.com/specimen/Meriendahttps://fonts.google.com/specimen/Mukta+Malar

About me

வணக்கம், 

சித்ரா ஹரிதாஸ்  என்ற புனைப்பெயரில் நாவல்கள் எழுதி வரும், வளர்ந்து வரும் எழுத்தாளர்.  எனது கற்பனைகளை  எழுத்துக்களால் உயிர் கொடுத்து நிதர்சனங்கள் , சமூக கருத்துகளோடு சேர்ந்து கதைகளை படைத்து வருகிறேன்.

பூக்கவிருக்கும்  மொட்டுகளுக்கும் மலர்ந்த பூக்களுக்கும் என் கதைகள் நல்ல உரமாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். இதுவரை 20 நாவல்களும்  ஆறு குறுநாவல்களும் எழுதிருக்கிறேன்.  குடும்பம், காதல் , சமூகம் சார்ந்த கதைகளே என் கதைகள்